Month: January 2017
பிச்சைப் பாத்திரம் ஏந்தாத விடுதலை
(ஈழப்பெண் கவிதை கடந்து வந்த பாதை மற்றும் இன்றைய நிலை – சிறு வரைபு) * *இது (தஞ்சை) சிம்ளி நண்பர்களினால் ஒருங்கிணைக்கப்பட்ட கலை இலக்கிய திறனாய்வரங்க நிகழ்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை.* பிரதீபா கனகா – தில்லைநாதன் 01 ஈழப் போராட்டம் முனைப்புற்ற 80களின் ஆரம்பத்தில் பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவளாக – எனது பெற்றோரில் ஒருவரைப் போராளியாகவும் கொண்டிருந்த எனக்கு – கவிதைகளுடனான முதல் பரிச்சயம் என்பது எனது தகப்பனார் இணைந்திருந்த ஈழவிடுதலை இயக்கங்களிலொன்றின் கவிஞர்களுடைய கவிதைகளுடன் […]