Citysnaps – சில புகைப்படக் காட்சிகள்

வீடுகளுள் அடைபட்டுக் கிடக்கிற தொற்றுநோய்க்கால ரொறன்ரோவில் உள, உடல் ஆரோக்கியத்துக்கு தனியவோ நண்பர்களுடனோ பிள்ளைகளுடனோ செல்லக்கூடிய புதிய இடங்களைக் கண்டடைதல் அவசியமாகிறது. நேரத்தைக் கழிக்கச் செல்வதற்கானவையாக நகரசபையினால் conservatories, city parks, trails, public gardens – பலவும் கட்டணமற்றவை – பரிந்துரைக்கப் படுகின்றன. உரிய நோய்க்காப்பு கவசங்களுடன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதுடன், உங்களுக்கு சமீபமான தூரங்களிலுள்ளவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இங்கே அத்தகைய ஒரு பயணத்தில் ரொறன்றோ நகரின் இயற்கை வெளியை பதிவு செய்கின்றன கவுசலாவின் புகைப்படங்கள்.

During this pandemic City of Toronto recommends communities to use its vast outdoor possibilities to explore and get fresh air by yourself or with friends and chosen families. While following city guidelines, take this time to visit conservatories, city parks, trails, public gardens, etc around you that are free-of-charge, accessible (via transportation/wheelchair) to your needs, and enjoy such small city escapes. It is important to take time out from houses/apartments that could be overwhelming for our mental and overall health. Here we share some of the snaps [flora and fauna] from such escapes.

Photographer: Kavusala


Posted on: July 27, 2020, by :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *