Month: July 2021
சூனியக்காரிகளும் அவர்களது சூனியவேட்டையும்
Essay on Witch hunt and on the book by Silvia Federici “Caliban and the Witch”
“அக்கால கட்டங்களில் மக்கள் வறுமையினால் பெரும் கஸ்டங்களை அனுபவித்தார்கள். அதேவேளை பலவித நோய்த்தொற்றுக்களும் ஏற்பட்டன. மனநிலை பாதிப்பிற்கும் உட்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு அப்பகுதியில் வாழ்ந்த பெண்களால் இயற்கை முறையில் மருத்துவம் வழங்கப்பட்டது. இவ்வாறு பெண்கள் சுதந்திரமாகவும், ஆற்றல் கொண்டவராகவும், பொருளாதார பலம் வாய்ந்தவராகவும் முன்னேற்றம் வகித்தார்கள். ஆனால் சமூக அமைப்பானது மதசார்பான கருத்துக்கும் ஆண்மைய வாதத்திற்கும் முதன்மை அளிக்கும் நிலையிலேயே இருந்தது. இதனால் ஆண்கள் இயல்பாக பெண்களைவிட உயர்ந்தவர்களாயும், பெண்கள் ஆண்களுக்கு கீழ்ப்பட்டவர்களாகவும் வாழ்வதையே விரும்பினார்கள். இதற்கு மாறாக பெண்கள் பொதுவெளிக்கு வருவதை விரும்பவில்லை. இதனை மறைமுகமாக கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவே சூனியக்காரிகள் என்ற பட்டத்தை மிக கேவலமாக சித்தரித்தார்கள். இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட பெண்களை கண்ணியமான சமூகத்திற்கு வெளியே தள்ளுவதையே நோக்கமாக கொண்டிருந்தார்கள்.”
“We Summon the Moon”
We are publishing this special issue as a tribute to acknowledge their agony, but also to honour their withstanding resistance. In solidarity, we are collectively hoping for their healing, strengthening their movements in the path to their justice.
#everychildmatters
#cultural_genocide
#idle no more
பாலியல் வன்கொடுமைக் கலாச்சாரம் (rape culture) – prt 4
பாலியல் வன்முறையை சாதாரணமானதாக்குகிற நகைச்சுவை ஒருபோதும் ஏற்புடையதல்ல. உங்கள் நண்பர்கள் அவ்விதம் செய்கிறபோது அதை உடனடியாக ஆட்சேபனை செய்யுங்கள், இடையிட்டுத் திருத்துங்கள். மிக முக்கியமாக உற்ற நண்பர்களுக்குள் ஒருவரை ஒருவர் உங்களது செயல்களுக்கு வார்த்தைகளுக்கு பொறுப்பாளி ஆக்குங்கள்.
பாலியல் வன்கொடுமைக் கலாச்சாரம் (rape culture) – prt 3
சிறுபான்மையினருக்கெதிராக இழைக்கப்படும் எந்தக் குற்றங்களும் தண்டனைக்கு அப்பாற்பட்டதாக ஆக்கப்படுவதும் குற்றவாளிகளுக்கு தண்டனையிலிருந்து விலக்கு (impunity) வழங்கப்படுவதும் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டெழுந்து வருதலுக்கான சாத்தியத்தைத் பின்னடைய செய்து விடுகிறது. அந்தவகையில் பாலியல் வன்முறைக் கலாச்சாரம் பல வகைகளிலும் பெண்களையும் பாலியல் சிறுபான்மையினரையும் தொடர்ந்தும் சமுதாயத்தில் மிகக் கீழ்நிலையில் வைத்திருக்க உதவுவதோடு அவர்களின் முன்னேற்றங்களிற்கான பெரும் தடையாக பின்னணியில் இயங்குகிறது. இக் கலாச்சாரத்தின் குணஇயல்புகள் பெண்கள் சிறுபான்மைகளுக்கெதிரான சகல வன்முறைகளதும் ஊற்றுக்கண்களாகப் பார்க்கப்படுதல் வேண்டும். மேற்கில் வளர்ந்துவரும் இன்சல் (InCel /involuntary […]
Attem 7 அற்றம் Spring 2021
அற்றம் இணைய இதழ்