Author: admin
பிச்சைப் பாத்திரம் ஏந்தாத விடுதலை
(ஈழப்பெண் கவிதை கடந்து வந்த பாதை மற்றும் இன்றைய நிலை – சிறு வரைபு) * *இது (தஞ்சை) சிம்ளி நண்பர்களினால் ஒருங்கிணைக்கப்பட்ட கலை இலக்கிய திறனாய்வரங்க நிகழ்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை.* பிரதீபா கனகா – தில்லைநாதன் 01 ஈழப் போராட்டம் முனைப்புற்ற 80களின் ஆரம்பத்தில் பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவளாக – எனது பெற்றோரில் ஒருவரைப் போராளியாகவும் கொண்டிருந்த எனக்கு – கவிதைகளுடனான முதல் பரிச்சயம் என்பது எனது தகப்பனார் இணைந்திருந்த ஈழவிடுதலை இயக்கங்களிலொன்றின் கவிஞர்களுடைய கவிதைகளுடன் […]
எமது வட்டங்களிலிருந்து வெளியேறுதல்
by misfits4change சுதந்திரமின்மை, வேலையின்மை, விலைவாசிஉயர்வு, குறைந்தசம்பளம் இவற்றினால் 23 வருடங்களுக்கு மேலாய் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சர்வாதிகார நாட்டில், வேலையற்ற பட்டதாரி இளைஞன் ஒருவனின் தற்கொலை தொடக்கிய சிறு பொறி, அந்த நாடான துனிசியாவிலிருந்து, எகிப்து என்பதாய் பற்றி பெரும் மக்கள் எழுச்சியாக தமக்கான மாற்றத்தை வேண்டி தெருவில் எரிந்தது. ‘சூடான” செய்திகளை ஏந்திவரும் ஊடகங்களில் அதன் அமெரி்க்க மற்றும் மேற்கத்தைய சார்புக்கமைய திரிக்கப்படும் நடப்புகளையும் தாண்டி, இன்று அப் பொறி எகிப்பை அண்டிய நாடுகளை நோக்கி […]
கனகசபாபதி சரவணபவன் அவர்களுடன்………
.|இ.நற்கீரன்|. கிமு 5 ம் நூற்றாண்டில் கிரேக்க அறிஞர், வரலாற்றின் தந்தை எரோடோட்டசு (Herodotus) மேற்குலகின் வரலாற்றைத் (Histories) தொகுத்து வைக்கிறார். அதே நூற்றாண்டில் சீனாவின் வரலாற்று நூல் (Book of History) தொகுக்கப்படுகிறது. கி.மு 3 ம் நூற்றாண்டில் இருந்து இலங்கையின் சிங்கள அரசர்களின் வரலாற்றை மகாவம்சம் கூறுகிறது. ஆனால் தொன்மையும், தொடர்ச்சியும் கோரும் தமிழர் தமது வரலாற்றையும் அறிவையும் முறையாக தொகுக்கத் தவறிவிட்டனர். இன்றுவரை தமிழர் வரலாறு முறையாக தொகுகப்படவில்லை, அதற்கான முறைமையும் இல்லை. […]
ஒரு தலைமுறைக்கான பிரியாவிடை
“ஒரு முதியவர் இறந்து போவதென்பது, ஒரு நூலகம் முழுவதுமாய் எரிந்து போவதற்கு சமானம்” – ஆபிரிக்க பழமொழி ஒன்று அந்த புகைப்படக் கலைஞரின் இணைய அல்பத்தில் இருந்தது ஒரு வீட்டின் நிழற்படம்; அது அவரது பாட்டன், பாட்டி வாழ்ந்த வீடு. 103 வயது வரை அவரது பாட்டன் அங்கு வாழ்ந்தாராம் என்கிற குறிப்புடன் அது இருந்தது. நான் அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன், நீண்ட நேரம். அவரது மரணத்துக்குப் பிறகு அங்கு யாரும் போவதில்லை. அதற்குப் பிறகு […]
Farewell to our grandparents: Rebuilding the Libraries
By: Pratheeba Kanaga – Thillainathan “When an elder dies, it is as if an entire library has burned to the ground” – an old African proverb Beginning: Arranged behalf of the Nuit Blache 2010, “fragments is a site-specific modern memorial to the tens of thousands of Toronto residents who have experienced atrocities. More […]
Donate books series (on-going)
Donate books series (on-going) In the neediest parts of the developing world, library shelves sit empty, and school children often go empty handed. Sometimes, the smallest gestures could make a huge difference in our communities. We decided to donate the books and devices that are no longer used taking up space in ours and our […]
About an adventurous woman (Tamil) book release
Book Release: “Saakasakaari Pattiyava” [literal title: about an adventurous woman] a poetry book by Thanya August 24 Sunday 5 – 7 pm @ Agincourt Community recreation center (Near Midland & Sheppard)
Songs of the dead (Tamil) book release
Book Release: “Neerthar Paadal” (songs of the dead), a collection of poetry by Katpakam.Yasothara Organized by Misfits for change – **Would be of interest to people who are interested in politics, arts and literature**
Youth conference
There is no ‘Honour’ in Violence against Women and Girls” project is designed to engage youth in a dialogue about crimes of “honour”, and violence against women. Through this interactive workshop, youth will have an opportunity to explore meanings of gender and how media and society discuss acts of violence against women. The South Asian […]