எனது ஜோனி எனது கிராமமாக இருந்தது – ஈவ் இன்ஸ்லர்

My Vagina Was My Village My vagina was green, water soft pink fields, cow mooing sun resting sweet boyfriend touching lightly with soft piece of blond straw. மாடு கத்தும்…. சூரியன் இளைப்பாறும்…. அன்புக்குரியவர் பொன்னிற வைக்கோல் புல் ஒன்றினால் மென்மையாய்த் தொடும் –  செழுமையான, நீரின் மெதுமை கொண்ட இளஞ்சிவப்பு வெளி; எனது ஜோனி எனது கிராமம். There is something between my legs. […]

ஓஸ்விச்சுக்குப் பிறகு

கொக்கியைப் போன்றதோர் கருமையில் கோபம் என்னை எடுத்துக்கொள்கிறது   ஒவ்வொரு நாஜியும் ஒவ்வொரு நாளும் அதிகாலை எட்டு மணிக்கு ஒரு சிறுகுழந்தையை எடுத்து காலையுணவாக அவனைத் தட்டில் பொரித்துக் கொண்டார்கள்   மரணமோ  ஓர் இலகுப் பார்வையுடன் நிகஇடுக்குள் இருக்கிற அவனது  அழுக்கை அகற்றிக்கொண்டிருந்தது   நான் உரத்துச் சொல்கிறேன் மனிதன் தீயவன். நான் உரத்துச் சொல்கிறேன் எரிக்கப்படவேண்டிய ஒரு மலர்தான் மனிதன்.   நான் உரத்துச் சொல்கிறேன் மண்ணால் நிறைந்த ஒரு பறவையே மனிதன்.   […]

பிச்சைப் பாத்திரம் ஏந்தாத விடுதலை

(ஈழப்பெண் கவிதை கடந்து வந்த பாதை மற்றும் இன்றைய நிலை – சிறு வரைபு) * *இது (தஞ்சை) சிம்ளி நண்பர்களினால் ஒருங்கிணைக்கப்பட்ட கலை இலக்கிய திறனாய்வரங்க நிகழ்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை.* பிரதீபா கனகா – தில்லைநாதன் 01 ஈழப் போராட்டம் முனைப்புற்ற 80களின் ஆரம்பத்தில் பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவளாக – எனது பெற்றோரில் ஒருவரைப்  போராளியாகவும் கொண்டிருந்த எனக்கு – கவிதைகளுடனான முதல் பரிச்சயம் என்பது எனது தகப்பனார் இணைந்திருந்த ஈழவிடுதலை இயக்கங்களிலொன்றின் கவிஞர்களுடைய கவிதைகளுடன் […]